நடிகர் கார்த்தியின் மகன் கெளதம் கார்த்திக் நடித்து 2018-ஆம் ஆண்டு ரிலீஸான படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’. சந்தோஷ்.பி.ஜெயக்குமார் இயக்கியிருந்த இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரித்திருந்தார். இதில் வைபவி, யாஷிகா ஆனந்த், சந்திரிகா ரவி என ட்ரிபிள் ஹீரோயின்ஸாம். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் கு.வி.த்த.து. மேலும் இந்த படத்தில் நடித்த நடிகை சந்திரிகா ரவிக்கு இதுதான் முதல் படமாம்.

இந்நிலையில் இந்த படத்துக்கு பிறகு சந்திரிகா ரவி நடிப்பில் ரிலீஸான படம் ‘செய்’. இதில் கதாநாயகனாக நகுல் நடித்திருந்தார். தற்போது, சந்திரிகா ரவியின் கால்ஷீட் டைரியில் ‘உன் காதல் இருந்தால்’ என்ற படம் உள்ளது. ஸ்ரீகாந்த் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தை இயக்குநர் ஹாசிம் மரிகர் என்பவர் இயக்கியுள்ளார். இந்த படம் வருகிற மார்ச் 28-ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

மேலும் இவர் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சியான தனது புகைப்படங்களை வெளியிட்ட வண்ணமுள்ளார். அந்த வகையில், தற்போது, நடிகை சந்திரிகா ரவி படு சூடான ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்…