அதை கூட விட்டு வைக்கவில்லை..! வேலைக்கார இளைஞனை ந.ம்.பி.ய முதலாளியம்மாவுக்கு நடந்த கொ.டூ.ர.த்.தி.ல் ம.னைவியும் உ.ட.ந்.தை..

சென்னை மாதவரத்தை சேர்ந்தவர் ரவி (52). இவர், சௌகார் பேட்டையில் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் மனைவி கலைவாணி (47). இவர்களின் மகன் உமேஷ் புனேவில் படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர்கள் வீட்டிற்கு பெயின்ட் அ.டிக்க வந்த ராகேஷ் என்பர், தம்பதிகளுடன் நண்பராக ப.ழகியுள்ளார்.

பெயிண்டிங் வேலை மு.டிந்த பின்னர் ராகேஷ், தம்பதியிடம் தான் வேலை தே.டி வருவதாக கூறினார். எங்கள் வீட்டுக்கே ஒரு ஆள் தேவை, இங்கேயே இருந்துகொள் என்று ரவி கூறியுள்ளார். ராகேஷ், வி.சு.வா.ச.மா.ன வீட்டு வேலைக்காரனாக நடந்து கொண்டார். அதற்காக அவரது மனைவி ரேவதி, குழந்தைகளுடன், ராகேஷை தன் கு.டியிருப்பின் ஒரு பகுதியில் தங்க வைத்தார் முதலாளி அம்மா கலைவாணி.

ரவி காலையில் தனது பைனான்ஸ் கம்பெனிக்குச் சென்றால் இரவில் தான் வீடு தி.ரும்புவது வழக்கம். நேற்று காலை பணிக்குச் சென்றவர், வீடு திரும்ப நேரமாகும் என்பதைச் சொல்ல மனைவிக்கு போன் செய்துள்ளார். ஆனால், போன் போகவில்லை. உ.டனே ராகேஷுக்கு போன் செய்ய அவரும் போனை எடுக்கவில்லை.

இதனால் கு.ழ.ப்ப.ம.டைந்த ரவி உ.டனடியாக வீட்டுக்குத் திரும்பியுள்ளார். வீடு வெ.ளியில் பூட்டப்பட்டிருப்பதைப் பார்த்து ச.ந்தே.கப்பட்டு உள்ளே ஜன்னல் வழியாகப் பார்த்தபோது மனைவி கை, கால் க.ட்டப்பட்ட நி.லையில் கி.டந்ததைப் பார்த்து அ.தி.ர்.ச்சி அ.டைந்தார்.

அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உ.டைத்து உள்ளே போ.ய் பார்த்துள்ளார். அங்கே அவர் மனைவி கலைவாணி த.லையில் கா.ய.த்.து.ட.ன் கி.டந்தார். அவரை சோ.தி.த்த போது அவர் இ.ற.ந்து போ.யி.ரு.ந்ததை கண்டு அ.ல.றி து.டி.த்தார்.ஆ.ளி.ல்லாததைப் பயன்படுத்திக் கொண்டு ராகேஷ் கலைவாணியைத் தா.க்.கி,

அவரது கை, கால்களைக் க.ட்டிப் போ.ட்டு க.ழு.த்தை இ.று.க்கி கொ.லை செ.ய்.து.வி.ட்.டு, அவர் அ.ணி.ந்.தி.ருந்த 15 சவரன் எடையுள்ள தாலி, வளையல்கள், ரொக்கப் பணம் 10 ஆயிரம் ஆகியவற்றைத் தி.ருடிக்கொண்டு குடும்பத்துடன் த.ப்பிச் சென்றுள்ளார். இது பற்றி தகவல் அ.றி.ந்து சம்பவ இடத்திற்கு வந்த பொ.லி.சார்,

நடத்திய முதற்கட்ட வி.சா.ர.ணையில், காவலாளி வேலைக்கு சேர்ந்த ராகேஷ், வீட்டில் உள்ள நகைக்கு ஆ.சைப்பட்டு, கலைவாணியை கொ.லை செ.ய்.து.வி.ட்.டு நகைகள், பணத்தை எடுத்துக்கொண்டு குடும்பத்துடன் த.ப்பி ஓ.டி.யது தெரியவந்துள்ளது. இந்நிலையில் தற்போது பெங்களூரில் ப.து.ங்.கி.யி.ருந்த இருவரையும் பொ.லி.சார் கை.து செ.ய்தனர்.

இது குறித்து பொ.லி.சார் கூறுகையில், கலைவாணியை அவர்கள் மி.ர.ட்.டி தங்க நகைகளை கொ.ள்.ளை.ய.டிக்க மு.ய.ற்சி செ.ய்.தி.ருக்கின்றனர். கலைவாணி அவர்களுடன் போ.ரா.டி.யி.ரு.க்கிறார். இதையடுத்து த.லை.யில் அவரை தா.க்.கி.யு.ள்.ள.ன.ர்.

கலைவாணியைக் கொ.லை செ.ய்.த பிறகு அவர் அ.ணி.ந்.தி.ருந்த ஒவ்வொரு நகைகளையும் ராகேஷ் எடுத்திருக்கிறார். கலைவாணி அ.ணி.ந்.தி.ருந்த மெ.ட்.டி.யைக் கூட வி.ட்டு வைக்கவில்லை என கூறியுள்ளனர்.