தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் தான் செந்தில். கரகாட்டக்காரன் திரைப்படத்தில் வாழைப்பழ காமெடியினை வைத்து ரசிகர்களை த ன் வ ச ப்ப டு த்தி யவர்.

கவுண்டமணி-செந்தில் இணை தமிழ் சினிமாவின் மறக்க மு டியாத நகைச்சுவை கூட்டணியாக தி க ழ் ந்தது. செந்தில் தற்போது சுரேஷ் சங்கையா இயக்கத்தில் ஒரு படத்தில் கதாநாயகனாக நடித்து வந்தார்.

மேலும் அரசியலிலும் ஈ டுப ட்டு வந்த இவர், அதிமுக மற்றும் அமமுக கட்சிகளில் இருந்த அவர் சமீபத்தில் பா.ஜனதாவில் இணைந்து தேர்தல் பிரசாரத்தில் ஈ டுப ட்டு வந்தார்.

இந்நிலையில் செந்திலும் அவரது மனைவி கலைச்செல்வியும் கொ.ரோ.னா.வா.ல் பா.தி.க்க.ப்ப.ட்டு எஸ்.ஆர்.எம் ம.ருத்துவமனையில் சி.கி.ச்.சை பெ.ற்று வருவதாக த.க.வல் வெ.ளியாகியுள்ளது.

கடந்த 5 நாட்களாக சி.கி.ச்.சை பெ.ற்று வரும் இருவரும் கொ.ரோ.னா பா.தி.ப்பி.ல் இருந்து மீ.ண்டு வருவதாகவும் இன்னும் ஓரிரு நாட்களில் வீடு தி.ரு.ம்.பு.வா.ர்.கள் என்றும் அவருக்கு நெ.ரு.க்.க.மா.ன.வ.ர்.கள் தெரிவித்துள்ளனர்.