நடிகை இந்துஜா ரவிச்சந்திரன், 2017-ஆம் ஆண்டு வெளியான படம் ‘மேயாத மான்’. இது தான் நடிகை இந்துஜா அ றிமுகமான முதல் படமாம். நடிகர் வைபவ், நடிகை ப்ரியா பவானி ஷங்கர் ஜோடியாக நடித்திருந்த இந்த படத்தை இயக்குநர் ரத்ன குமார் இயக்கியிருந்தார். இதனைத் தொடர்ந்து நடிகர் பிரபு தேவாவின் ‘மெர்க்குரி’, நடிகர் விக்ரம் பிரபுவின் ’60 வயது மாநிறம்’, ஆர்.கே.சுரேஷின் ‘பில்லா பாண்டி’, நடிகர் அதர்வாவின் ‘பூமராங்’,

நடிகர் ஆர்யாவின் ‘மகாமுனி’, ‘சூப்பர் டூப்பர்’ ஆகிய படங்களில் நடித்தார் நடிகை இந்துஜா அவர்கள். கடைசியாக நடிகை இந்துஜா நடிப்பில் வெ ளியான படம் ‘பிகில்’. இதில் ஹீரோவாக முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தளபதி’ விஜய் நடித்திருந்தார். இப்படத்தில் நடிகை இந்துஜா ‘வேம்பு’ என்ற கேரக்டரில் வ லம் வந்திருந்தார்.

இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து கவ ர்ச்சி த து ம் பும், மா டர்ன் உ டைகளின் புகைப்படங்கள் மட்டுமே அ தி கம் உள்ளது. இந்நிலையில் தற்போது தொடை கவ ர்ச்சி கா ட்டி சில புகைப்படங்களை வெ ளியிட்டுள்ளார் நடிகை இந்துஜா அவர்கள். இதோ அந்த போட்டோஸ்…