கன்னடம் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தாலும் தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக இருப்பவர் தான் நடிகை ரஷ்மிகா மந்தனா அவர்கள். அதுமட்டுமில்லாமல் சமீபகாலமாக ராஷ்மிகா மந்தனா நடிக்கும் தெலுங்கு படங்கள் தொடர்ந்து பிளாக்பஸ்டர் வெற்றிகள் பெற்று வருகின்றன.

இந்நிலையில் தற்போது தமிழிலும் பட வாய்ப்புகளை தே.டிக் கொண்டிருக்கிறார். நடித்தால் முன்னணி நடிகர்களுடன் தான் என்று இருக்கிறாராம் ரஷ்மிகா மந்தனா. அந்த வகையில் தமிழில் ரஷ்மிகா மந்தனா நடிப்பில் முதன்முதலாக வெளியான திரைப்படம் கார்த்தி நடிப்பில் வெளியான “சுல்தான்” தான்.

தற்போது முழு தொடையும் தெரிய குட்டியான ட்ரவுசர் அணிந்து கொண்டு கொண்டிருக்கும் கவ ர்ச்சியான தனது புகைப்படம் ஒன்றை இன்ஸ்டா பக்கத்தில் ப தி வி ட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக ப ரவி வருகிறது. இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம்…