நடிகர் அட்டகத்தி தினேஷ் நடித்த “ஒரு நாள் கூத்து” என்ற படத்தின் மூலம் அ றிமுகமானவர் தான் நடிகை நிவேதா பெத்துராஜ் அவர்கள் . அதன் பின்னர் 2017 இல் வெளியான விஜய் சேதுபதியின் “ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்” என்ற படத்தில் நடித்திருந்தார். மேலும் தற்போது இசையமைப்பாளர் மற்றும் நடிகர் விஜய் ஆண்டனியின் நடிப்பில் உள்ள ஒரு படத்தை ஸ்ரீகாந்தை வைத்து நம்பியார் என்ற படத்தை இயக்கிய கணேஷா இயக்கி உள்ளார்.

இந்த படத்தில் நடிகர் மற்றும் இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனியும், நிவேதா பெத்துராஜும் போலீஸ் அ தி கா ரி க ளாக நடித்துள்ளனர். நடிகை நிவேதா பெத்துராஜ் மடோனா என்ற காவல் துறை அ தி கா ரி யாக நடித்துள்ளார்.

மேலும் சோசியல் மீடியாக்களில் அவ்வப்போது தன்னுடைய ஹாட் புகைப்படங்களை வெ ளியிட்டு வருவது இவருக்கு வ ழ க்க மாக வி ட்டது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில், வெள்ளை நிற உ டையில் இருக்கும் அவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதோ அந்த புகைப்படங்கள்…