சாத்தூரில் க.ண.வன் ம.னை.வி இடையே ஏற்பட்ட ச.ண்.டையை சமாதானம் செ.ய்.ய வந்த மாமியாரை கு.த்.தி.க்.கொ.ன்ற மருமகனை போ.லீ.சா.ர் கை.து செ.ய்.து வி.சா.ரணை ந.ட.த்தி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அண்ணாநகரில் வசித்து வருபவர் சங்கரநாரயணன் இவர் மகள் முனீஸ்வரி. இவர் வெம்பக்கோட்டை அருகே கட்டணச்செவல் கிராமத்தை சேர்ந்த ராம்குமாரை என்பவரை 7 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செ.ய்.து.ள்.ளார். ராம்குமார் அ.டி.க்.க.டி கு.டி.த்து விட்டு வீட்டுக்கு வருவதால் கணவன் ம.னை.வி.க்கு இ.டை.யே அ.டி.க்.க.டி ச.ண்.டை வந்ததுள்ளது.

இதனால் முனீஸ்வரி ராம்குமாருக்கு கடந்த 6 மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்து உள்ளனர். இந்த நிலையில் முனீஸ்வரி நாட்களுக்கு முன்பு ராம்குமாருக்கு வி.வ.கா.ர.த்து கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அதில் கோ.ப.ம.டை.ந்த ராம்குமார் நேற்று இரவு சாத்தூர் அண்ணாநகரில் உள்ள அப்பா வீட்டில் இருந்த ம.னை.வி.யுடன் த.க.ராறு செ.ய்.து.ள்ளார். க.ண.வன் ம.னை.வி.க்கு இடையே ஏற்பட்ட ச.ண்.டை.யை அருகில் இருந்த முனீஸ்வரியின் சித்தி மாரியம்மாள் வி.லக்.கி.யுள்ளார்.

அப்போது தான் வைத்திருந்த க.த்.தி.யா.ல் ராம்குமார் மாரியம்மாளை கு.த்.தி.யு.ள்ளார். இதில் மாரியம்மாள் இ.ர.த்.தம் வெ.ள்.ள.த்தில் ச.ம்.ப.வ இடத்தில் ப.லி.யா.கி.யு.ள்ளார். தகவல் அறிந்து ச.ம்.ப.வ இ.ட.த்திற்கு வந்த சாத்தூர் நகர் காவல் துறையினர் உ.யி.ரி.ழ.ந்த மாரியம்மாளின் உடலை மீட்டு சாத்தூர் அ.ர.சு ம.ரு.த்.து.வமனைக்கு பி.ரே.த ப.ரி.சோ.தனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த ச.ம்.ப.வத்தில் கா.ய.ம.டை.ந்த முனீஸ்வரி (25) அவருடைய அம்மா சந்திரா (58) சாத்தூர் அ.ர.சு ம.ருத்.து.வம.னையில் சிகிச்சை பெற்று மேல் சி.கி.ச்.சை.க்காக விருதுநகர் அ.ர.சு ம.ரு.த்.துவ கல்லூரி ம.ரு.த்.து.வமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இந்த கொ.லை ச.ம்.பவம் கு.றி.த்து சாத்தூர் நகர் கா.வ.ல் துறையினர் வ.ழ.க்.கு ப.தி.வு செ.ய்.த போ.லீ.சா.ர் கொ.லை.யா.ளி ராம்குமாரை கை.து செ.ய்.து வி.சா.ர.ணை மே.ற்.கொ.ண்டு வருகின்றனர்.