பொதுவாகவே திரைபடங்களில் நடிக்கும் நடிகர் நடிகைகளை தாண்டி அந்த படங்களில் கு ணசித்திர வே டங்களில் நடிக்கும் பல முக்கிய கதாபாத்திரங்கள் மக்கள் மனதில் அழ பதிந்து விடுகின்றனர். அதற்கு காரணம் அவர்களுக்கு அந்த படங்களில் கொடுக்கப்படும் முக்கியத்துவமும் அவர்களின் தேர்ந்த நடிப்பும் தான். இதன் மூலம் அவர்கள் படங்களில் ஒரு சில காட்சிகளில் தோன்றினாலும் தங்களது சிறந்த நடிப்பால் மக்களை வெ குவாக க வர்ந்து தங்களுக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்தி கொள்வதோடு பிரபலமாகி விடுகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் பிரபல முன்னணி இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் பிரபல முன்னணி நடிகர் ஆர்யா நடிப்பில் இணையத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்று வரும் திரைப்படம் சார்பட்டா பரம்பரை.

பா.ரஞ்சித் இயக்கத்தில் அண்மையில் OTT தளத்தில் வெளியான திரைப்படம் சார்பட்டா பரம்பரை. ஆர்யா முக்கிய வேடத்தில் நடிக்க ஏகப்பட்ட பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

படம் ரிலீஸ் ஆனது முதல் படத்தை பற்றிய பேச்சு தான், எல்லோரும் இயக்குனர் மற்றும் சில நடிகர்களை பாராட்டி வருகிறார்கள். அப்படி படத்தில் மக்கள் கொண்டாடும் வேடத்தில் ஒன்று வேம்புலி. அந்த வேடத்தில் நடித்தவரின் பெயர் ஜான். இவர் திருமணம் செய்திருப்பவர் ஒரு தொகுப்பாளினி.

அவர் யார் என்றால் தமிழ் சினிமாவில் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்களிடம் பிரபலமான நடிகை பூஜா ராமச்சந்திரன் தான். இவர் ஜான் என்பவரை கடந்த 2019ம் ஆண்டு தான் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.பூஜா தொகுப்பாளராக இருந்துகொண்டே சில படங்களில் நாயகியாகவும் நடித்துள்ளார்.