தமிழ் சினிமா உலகில் குறுகிய காலத்திலேயே மிகப் பெரிய அளவில் பிரபலம் அ டைந்தவர் தான் மலையாள பெண்ணான நடிகை லக்ஷ்மி மேனன். இவர் “கும்கி” என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான முதல் படமே அவருக்கு மாபெரும் கொடுத்தது. இதை தொடர்ந்து சுந்தரபாண்டியன் படமும் இவரை வேறு ஒரு லெவலுக்கு எடுத்து சென்று அழகு பார்த்தது இத்திரைப்படங்கள் அவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்பை கொடுக்க உதவின. இதன் மூலம் வி ரைவிலேயே பிரபலம் அ டைந்தார். அந்த வகையில் அடுத்தத படங்கள் அனைத்தும் மிகப் பெரிய அளவில் ஹி ட்ட டித்து.

இவர் நடித்த படங்களான பாண்டியநாடு, ஜிகர்தண்டா, கொம்பன், வேதாளம் போன்ற படங்கள் இவருக்கு பெரிய அந்தஸ்தை கொடுத்தது இப்படி சினிமா உலகில் ஒரே பிசியாக வலம் வந்து கொண்டிருந்த இவர், உ டல் எடை அ திகரித்திருந்தது இவர் கடைசியாக நடித்த “ரெக்க” படத்தில் கூட இவரது உ டல் எட ச ற்று அ திக ரி த்து காணப்பட்டது. தற்பொழுது இவர் 2020இல் சிப்பாய், எங் மங் சங் மற்றும் கௌதம் கார்த்திக் உடன் மீது ஒரு புதிய படத்திலும் க மி ட்டா கி யு ள்ளார்,

லட்சுமிமேனன் இதற்காக தற்போது அவர் உ டல் எடையை கு றைத்து காணப்படும் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார், அந்த வகையில், சமீபத்தில் இவர் டீ ஷர்ட்டில் ஹாட் போஸ் கொடுத்து வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், எ க்குத்த ப்பாக கருத்து தெரிவித்து வருகிறார்கள்…