நடிகை கிரண் ரத்தோட், தமிழில் இயக்குனர் சரண் இயக்கத்தில் நடிகர் விக்ரமுடன் ஜெமினி, சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் கமல் ஹாசனுடன் அன்பே சிவம். மற்றும் நடிகர் பிரசாந்துடன் வின்னர், அஜித்துடன் வில்லன் என பல வெற்றி படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். தமிழ் சினிமாவில் தன்னை அறிமுகம் செய்துகொண்ட நடிகை கிரணுக்கு தமிழில் நல்ல வரவேற்பும் கி டைத்தது, என்று தான் சொல்ல வேண்டும்.

அதன் பின் சினிமாவில் சரியான வாய்ப்புகள் கிடைக்கததால் மும்பையில் செட்டில் ஆனார் இவர். மேலும், கடைசியாக முத்தின கத்திரிக்காய் படத்தில் நடித்திருந்தார் நடிகை கிரண் அவர்கள். மேலும் சமீப காலமாக தன்னுடைய ஹாட்டான புகைப்படங்களை சமூக வலைதங்களில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் நடிகை கிரண் அவர்கள்.

இவர் தனது சமூகவலைத்தள பக்கங்களில் தொடர்ந்து கவ ர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், தற்போது ப டுக்கைய றையில் ஹா ட்டாக போஸ் கொடுத்து அந்த புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களின் சூ ட்டை கி ளப்பி யு ள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் இ ஷ்ட த்துக்கு கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த ஹாட் கிளிக்ஸ்…