செய்தி வாசிப்பாளார், தொகுப்பாளினி என பன்முக திறமை கொணடவர் தான் திவ்யா துரைசாமி. ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் தற்போது இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய் நடிக்க இருக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். மேலும் சமூகவலைத்தளங்களில் திவ்யா துரைசாமிக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமாகி உள்ளது. சின்னத்திரையில் இருந்து சிவகார்த்திகேயன், சந்தானம், பிரியா பவானி சங்கர் என பலர் சினிமாவில் பிரபலமாகியிருக்கிறார்.

மேலும் சமூகவலைத்தளங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார் இவர் என்று தான் சொல்ல வேண்டும். அதில் அ டிக்கடி போ ட்டோஷூ ட்களை நடத்தி அந்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார். மேலும் இந்த புகைப்படங்களுக்கு இவருடைய ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது என்று சொல்லலாம்.

இந்த நிலையில், தனது இன்ஸ்டாகிராமிலும் கி ளா மர் போ ட்டோக்களை வெளியிட்டு வரும் செய்து வாசிப்பாளர் திவ்யா துரைசாமி, தற்போது, மாடர்ன் உடையில் வெளியிட்டுள்ள சில கவ ர்ச்சி போ ட்டோக்கள் இணையாயத்தில் வைரலாகி வருகின்றது. அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் இதோ…