திருப்பூர் மாவட்டம் அவிநாசி காமராஜ் வீதியை சேர்ந்தவர் விஜயன் (35). இங்குள்ள பனியன் ஆயத்த ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில் அலுவலராக பணியாற்றி வருகிறார்.

இவரது மனைவி பிரியா (30). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் விஜயன் வழக்கம்போல் வேலைக்கு சென்றார். பின்னர் அவிநாசி போலீசில் ஒரு புகார் அளித்தார்.

அதில், ‘‘வீட்டில் தனியாக இருந்த எனது மனைவி பிரியாவை ம.ர்ம ந.பர்கள் கொ.லை செ.ய்துவிட்டு அவர் அணிந்திருந்த நகைகளை கொ.ள்ளையடித்து சென்றுவிட்டனர்’’ என கூறியிருந்தார்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அங்கு சோ.தனை நடத்தினர். அப்போது பிரியாவின் தாடை மற்றும் க.ழுத்து பகுதிகளில் கா.யம் இருந்தது. அவர் அணிந்திருந்த நகைகள் மா.யமாகி இருந்தன.

இதனையடுத்து த.டயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. பிரியாவின் ச.டலத்தை மீ.ட்ட போலீசார் பி.ரேத ப.ரிசோதனைக்காக அவிநாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்து தீ.விர வி.சாரணை நடத்தி வந்தனர். வீட்டருகே உள்ள க.ண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்தனர். இது தவிர அக்கம் பக்கத்தினரிடமும் வி.சாரணை நடத்தினர்.

அப்போது கொ.ள்ளையர்கள் வீட்டுக்குள் வந்ததிற்கான எந்த தடயங்களும் சிக்கவில்லை. ஆனால் கணவன் – மனைவிக்கு இடையே அடிக்கடி த.கராறு ஏற்படும் என்று போலீசாருக்கு தெரியவந்தது.

இதனையடுத்து போலீசாரின் சந்தேகப்பார்வை பிரியாவின் கணவர் மீது திரும்பியது. அவரிடம் போலீசார் துருவி துருவி வி.சாரணை நடத்தினர். அப்போது அவர் மனைவியை கொ.லை செ.ய்து நாடகமாடியதை ஒப்புக்கொண்டார்.

வழக்கம்போல் சம்பவத்தன்றும் கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாட்டால் த.கராறு ஏற்பட்டது. அந்த நேரத்தில் ஆ.த்திரமடைந்த விஜயன், அங்கு கிடந்த பூரிக்கட்டையை எடுத்து மனைவியை தா.க்.கி.யு.ள்.ளா.ர்.

இதில் தாடை, க.ழுத்து பகுதியில் பலத்த கா.யத்துடன் பிரியா பரிதாபமாக இ.றந்தார். இதையடுத்து கொ.லை, கொ.ள்ளை நாடகமாடி தப்பிக்க விஜயன் முடிவு செய்தார்.

அதன்படி மனைவியின் க.ழுத்தில் கிடந்த நகைகளை கழற்றிவிட்டு மனைவியை கொ.ன்றுவிட்டு கொ.ள்ளையர்கள் நகையை கொ.ள்ளையடித்து சென்றதாக விஜயன் போலீசில் புகார் அளித்துள்ளார். வி.சாரணையில் விஜயன்தான் கொ.லையாளி என தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் விஜயனை கை.து செய்தனர்.