தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை ஸ்ரேயா சரண், இவர் விஜய், ரஜினிகாந்த், தனுஷ் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்த இவர் எப்பொழுது ராஜமௌலியின் இயக்கத்தில் ஆர் ஆர் ஆர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு சினிமாவில் அறிமுகம் ஆகி தமிழில் முன்னணி நடிகையாகி பின் இந்தி திரையுலகில் பிரபலமானவர் தான் நடிகை ஸ்ரேயா சரன். “எனக்கு 20 உனக்கு 18 “படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் ஸ்ரேயா.

மேலும், தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்து வந்த ஸ்ரேயா. தமிழில் ஒரு பிரேக் கொடுத்த படம் மழை இப்படத்தில் கவ ர் ச்சி யாக நடித்திருந்தார். இந்த, படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்து இருந்தார். இந்த படம் இவருக்கு பெயர் சொல்லும் படமாக அமைந்தது. இந்த நிலையில் எஸ்எஸ் ராஜமவுலியின் ’ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ள நடிகை ஸ்ரேயா சரண் மீண்டும் ஒரு சிறிய இடைவெளிக்குப் பின்னர்,

தமிழ் தெலுங்கு திரைப்படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சமூக வலைதளங்களில் அ டிக்கடி தன்னுடைய ஹா ட்டான புகைப்படங்களை ஷேர் செய்து வரும் இவர் தற்போது ஆளே இல்லாத கா ட்டுக்குள் தொ டையை கா ட்டி போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்…