“ரா ட்ச சன்” படத்தில் பள்ளிச்சிறுமியாக நடித்து மக்களிடத்தில் பிரபலமான தான் ரவீனா தாஹா, இந்த சிறுவயதிலேயே பிரபல சீரியலின் கதாநாயகியாக நடித்து கல க்கி வருகிறார். விஜய் டிவியின் “மெளன ராகம்” தொடரில் கதாநாயகியாக நடித்து வரும் ரவீனா அந்த தொடரின் டிஆர்பி உயர காரணமாகவும் இருக்கிறார். மேலும், ஜில்லா திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து ஜீவா, புலி, பேய்கள் ஜாக்கிரதை, நாகேஷ் திரையரங்கம் உள்ளிட்ட திரைப்படங்களில் .

ஏனெனில் இவரது ஹா ட்டான பதிவுகளுக்காகவே சோஷியல் மீடியாவில் ஏராளமான ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். மேலும், இணையத்திலும் ஆக்டிவாக தன்னை நிலைப்படுத்திக்கொண்டு தொடர்ந்து தன்னுடைய கவ ர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூ ட்டை கி ள ப்பி வி ட்டு வருகிறார், என்று சொல்லலாம்.

அந்த வகையில் தற்போது கவ ர்ச்சி உடையில் செம்ம ஹா ட்டான சில புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் நடிகை ரவீனா. தற்போது இணையத்தில் அவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறதுக்கே என்று தான் சொல்ல வேண்டும்.