நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா நடிப்பில் வெளியான “சில்லுனு ஒரு காதல்” படத்தில் அவர்களுக்கு மகளாக நடித்த நடிகை ஸ்ரேயா ஷர்மாவை நியாபகம் இருக்கா? குழந்தை நட்சத்திரமாவே இருந்தாலும் “சில்லுனு ஒரு காதல்” படத்தில் ஸ்ரேயா ஷர்மாவின் அ ச த்தல் நடிப்பு அனைவரையும் கவ ர் ந்தது. இறுதியாக ரஜினிகாந்தின் “எந்திரன்” படத்தில் இடம் பெ ற்ற கிளைமேக்ஸ் காட்சியில் பார்த்தது.

அதன் பின்னர் சில படங்களில் மட்டும் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஷரியா, தற்போது இளம் நடிகையாக டோலிவுட்டில் வலம் வருகிறார். டோலிவுட்டில் நடிக்க போ யிட்டு கவ ர்ச்சி இல்லைன்னா எப்படின்னு யாரோ சொல்லி இ ருப்பாங்க போல. அதனால் அ டிக்கடி நடிகை ஸ்ரேயா, ஹாட் போட்டோ ஷூ ட்களை நடத்தி வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் நடிகை ஸ்ரேயா ஷர்மா வெளியிட்ட புகைப்படங்களைப் பார்த்த நெட்டிசன்கள் ஷா க்கா கி உள்ளனர். லாக்டவுன் நேரத்தில் கொஞ்சமாக உடல் எடை கூடி கொ ழுக், மொ ழுக் என மாறியுள்ள நடிகை ஸ்ரேயா சர்ம, மேலும், டைட் டிஷர்ட், ஜீன்ஸ் என வித விதமாக போஸ் கொடுத்து லைக்குகளை கு வி த்து ள்ளார்.