தனது திருமணத்தின் போது, உதயநிதி ஸ்டாலின் எப்படி உள்ளார் தெரியுமா?.. பாத்தா கண்டிப்பா ஷா க்காயிடுவீங்க..

திரைப்பட நடிகரும், தயாரிப்பாளரும், அரசியல்வாதியும் மற்றும் திமுக இளைஞர் அணி செயலாளர் என பல பதிவுகளை கொண்டவர் தான் உதயநிதி ஸ்டாலின் அவர்கள். இவர் தற்போது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இவர் கிருத்திகா என்பவரைத் திருமணம் செய்துள்ளார். அரசியல் வாரிசு, பிரபலத்தின் பேரன் என நிறைய அங்கீகாரத்துடன் சினிமாவில் நடிகராக களமிறங்கியவர் தான் உதயநிதி ஸ்டாலின்.

மேலும், நடிக்க வருவதற்கு முன் படங்கள் தயாரிப்பது, விநியோகம் செய்வது என நிறைய படங்கள் செய்துள்ளார். அடுத்தடுத்து காமெடி, காதல் படங்கள் நடித்துவந்த உதயநிதி கொஞ்சம் தரமான கதை கொண்ட படங்களாக தேர்வு செய்து நடித்தார். அப்படங்கள் மூலம் மக்களின் பெரிய ஆதரவையும் பெற்றார். இப்போது தனது தந்தையுடன் இணைந்து அரசியலிலும் ஈடுபட்டு,

மக்களுக்கு உதவிகள் செய்து வருகிறார். இப்படி பல விஷயங்களில் பணிபுரிந்துவரும் உதயநிதி, கிருத்திகா என்பவரை காதல் திருமணம் செய்தார் என்பது நாம் அனைவரும் அறிந்தது தான். நடிகர் மற்றும் MLA உதயநிதி அவர்கள், திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இப்போது சமூக வலைதளங்களில் உலா வருகின்றன.