பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களில் ஒருவராக பங்குப்பெற்றவர் தான் சுருதி அவர்கள். ஒரு சில வாரங்கள் பிக் பாசில் வீட்டில் இருந்து, பின்பு கடந்த வாரம் வெளியேறினார் சுருதி அவர்கள். மேலும், பிக்பாஸ் சுருதி மாடலிங் துறையை சேர்ந்தவர் என்பதால் பல போ ட்டோ ஷூ ட்களை நடத்தி அந்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

மேலும், பி ற போட்டியாளர்கள் எல்லாம் அவரவரின் கதைகளை பற்றி கூறும் போ தே மக்கள் மத்தியில் பிரபலம டைந்து வருகின்றனர். இவர்களின் வரிசையில் பிரபல கன்னட மாடலாக இருப்பவர்தான் சுருதி ஜெயதேவன். மேலும், அவருடைய தோழியின் மூலம் மாடலிங் துறையில் பணியாற்றிய வாய்ப்பைப் பெற்றார். சோசியல் மீடியாக்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருப்பவர் சுருதி அவர்கள்.

இந்நிலையில், தற்போது கவ ர்ச்சி உடையில் ஹாட் போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார், அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவருடைய ரசிகர்களின் கவனத்தை சு ண்டி இ ழுத்து வருகின்றது.