நைட் பார்ட்டியில் கணவருடன் நடிகை ரீமா சென்.. இணையத்தில் வைரலாகும் போட்டோஸ் உள்ளே..!

தமிழ் சினிமாவில் நடிகர் மாதவன் அண்டிப்பில் வெளியான “மின்னலே” படத்தின் நாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ரீமா சென் அவர்கள். மேலும், இந்த திரைப்படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களில் நடித்தார் நடிகை ரீமா சென். அதற்க்கு பிறகு இவரை சினிமா பக்கம் காணவில்லை என்று சொல்லலாம். நடிகை ரீமாசென்னுக்கும், தொழில் அதிபர் ஷிவ்கரன் சிங்குக்கும் 9 வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. அவருக்கு ஒரு மகனும் இருக்கிறார்.

மேலும், எல்லா நடிகைகளையும் போல் திருமணத்துக்கு பின் நடிகை ரீமாசென் நடிக்க மா ட்டார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இவருடைய கணவர் தொடர்ந்து நடிக்க அனுமதி அ ளித்தார். இதை தொடர்ந்து பிரபல இயக்குனர் அனுராக் காஷ்யப் இயக்கத்தில் உருவான “கேங்க்ஸ் ஆப் வசேபூர்” என்ற இந்திப் படத்தில் நடித்தார் நடிகை ரீமாசென் அவர்கள்.

தொடர்ந்து “சட்டம் ஒரு இ ருட்ட றை” என்ற தமிழ் படத்திலும் நடித்தார். இந்த நேரத்தில் ரீமாசென் தன்னுடைய கணவருடன், நைட் பார்ட்டியில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் உலா வருகின்றதுஎ ன்று தான் சொல்ல வேண்டும்…