நடிகை தேவிப்பிரியா. சின்னத்திரையில் தனக்கென்ற தனித்துவத்தையும் தனி இடத்தையும் பிடித்தவர்கள் வெகு சிலரே. அப்படி தனது bold ஆன குரல் மற்றும் நடிப்பின் மூலம் ரசிகர்களை கவ ர்ந்தவர் இவர். ‘ஊரு விட்டு ஊரு வந்து’ என்னும் படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். பெரும்பாலும், வி ல்லி கதாபாத்திரத்தையே ஏ ற்று நடிக்கும் இவர், அனைத்து முன்னணி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான மிக முக்கிய தொடர்களில் நடித்துள்ளார்.

அதில் விக்ரமாதித்தன், செல்வி, லக்ஷ்மி, அத்திப்பூக்கள், செல்லமே, களத்து வீடு, லக்ஷ்மி வந்தாச்சு, சந்திரகுமாரி, சந்திரலேகா உள்ளிட்ட முக்கிய தொடர்களில் இவரது கதாபாத்திரங்கள் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. சின்னத்திரையில் நீண்டகாலமாக நடித்துவரும் நடிகை தேவிப்பிரியா, சினிமாவில் டப்பிங் ஆர்டிஸ்டாகவும் ப ணியா ற்றி யு ள்ளார்.

“சீமராஜா” திரைப்படத்தில் சிம்ரனுக்கு, “புதுப்பேட்டை” படத்தில் சினேகாவுக்கு, “தாமிரபரணி” படத்தில் நதியாவிற்கு என டப்பிங் கொடுத்துள்ளார் நடிகை தேவிப்பிரியா அவர்கள். இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில், வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்…