நடிகை ரம்யா நம்பீசன், தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வருகிறார், நடிகையாக மட்டும் இன்றி பின்னணி பாடகியாகவும், நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் வலம் வருகிறார் ரம்யா நம்பீசன். மேலும், 1996 ஆம் ஆண்டு ‘இனியும் தும்பிக்கை பரனு வரும்’ என்ற மலையாள கு று ம்ப டத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் ரம்யா நம்பீசன்,. அதன் பிறகு, 2000 ஆம் ஆண்டு வெளியான ‘சயஹ்னம்’ என்ற மலையாளப் படத்தில் நடித்தவர் .

2006 ஆம் ஆண்டு வெளியான ‘ஒரு நாள் ஒரு கனவு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகான ரம்யா நம்பீசன், ’ராமன் தேடிய சீதை’, ‘ஆட்ட நாயகன்’, ‘பீட்சா’, ‘மெர்க்குரி’, ‘டமால் டுமில்’, ‘சேதுபதி’ என பல தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார். தற்போது தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளிலும் பல்வேறு படங்களில் நடித்து வரும் ரம்யா நம்பீசன்,

இந்நிலையில், ட்ரான்ஸ்ப்பரண்ட் ஜாக்கெட் மற்றும் பசசை நிற சேலையில் வித விதமாக போஸ் கொடுத்துள்ள இவருடைய புகைப்படங்கள் இணையத்தில் உலா வருகின்றன என்று சொல்ல்லாம். அதுமட்டுமின்றி இதனை பார்த்த ரசிகர்கள், நடிகை ரம்யா நம்பீசனா இது..? என்று வாய டைத்து போ யு ள்ளனர்…