யுவன் சங்கர் ராஜாவின் இசை H.வினோத்துக்கு பிடிக்கவில்லையாம்!! வலிமை படத்திற்கு வந்த சோதனை !!போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடித்து வினோத் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் திரைப்படம் வலிமை சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி 15 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது இந்நிலையில் இந்த திரைப்படம் ஜனவரி 13ம் தேதி ரிலீஸ் ஆகும் என படக்குழுவினர் அறிவிக்கப்பட்டிருந்தது கோவிட் தொற்று காரணமாக இந்த திரைப்படம் தற்பொழுது தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த திரைப்படம் பற்றி பல்வேறு வதந்திகள் சமூகவலைத்தளங்களில் வந்து கொண்டிருக்கின்றது ஆனால் தற்போது ஒரு உண்மையான செய்தி வெளிவந்துள்ளது ஏற்கனவே வினோத் இயக்கத்தில் வெற்றி பெற்ற முதல் இரண்டு திரைப்படங்களில்சாம் CS தான் இசையமைத்து இருந்தார் ஆனால் நேர்கொண்டபார்வை படத்திற்கு அஜீத்தின் விருப்பத்தினால் தான் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் அதேபோல் தற்போது வலிமை படத்திலும் யுவன் சங்கர் ராஜாதான் இசை அமைத்துள்ளார்.

இது வினோத்துக்கு பிடிக்கவில்லை எனவும் அடுத்த திரைப்படத்தில் இந்த கூட்டணி தொடராது எனவும் செய்திகள் வெளியாகியுள்ளது அனேகமாக அடுத்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது இதை உறுதி செய்யும் விதமாக யுவன் சங்கர் ராஜா தளபதி விஜயை சந்தித்து புகைப்படம் எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வைரல் ஆக்கினார். இப்போது ரசிகர்கள் இதனால்தான் யுவன் சங்கர் ராஜா விஜயுடன் போட்டோ எடுத்தார் என்று சமூக வலைத்தளங்களில் சண்டையிட்டு வருகின்றனர்.