தமிழ் மக்களிடையே சீரியல் தான் தற்போது சிறந்த பொழுதுபோக்காக பார்க்கப்படுகிறது என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “கண்மணி” சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை லீசா எக்லெர்ஸ். இந்த சீரியலில் சௌந்தர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் லீசா எக்லெர்ஸ், ஆரம்பத்தில் மாடலிங் செய்து வந்தார் இவர்.

இதையடுத்து படங்களில் நடித்து தொடங்கினார்.இவர் “பலே வெள்ளைய தேவா” படத்தில் அறிமுகமானார்.பின்னர் “பொது நலன் கருதி”, “மடை திறந்து”, “என் அன்புள்ள லிசா”, “தெறிக்க விடலாமா” போன்ற பல படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் 2018 ஆம் ஆண்டு “கண்மணி” சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

மேலும், இவர் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை மற்றும் ரீலிஸ் விடீயோக்களை தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.அந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.