வேணுமென்றே ரசிகர்களை சூடேற்றும் புகைப்படங்களை வெளியிடும் ரேஷ்மா பசுபுலேட்டி!! இத பார்த்தா எதார்த்தமா எடுத்த மாதிரி தெரியுது !!

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் சிறுசிறு வேடங்களில் நடித்து வந்தவர் புஷ்பா வேறு ஒரு துறையிலிருந்து சினிமாவின் மீது ஏற்பட்ட கவர்ச்சியின் மூலம் துறைக்கு வந்தவர் ஆரம்பத்தில் இவருக்கான சரியான வாய்ப்புகள் எதுவும் அமையாமல் இருக்கவே வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் சூரிக்கு ஜோடியாக புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.

அது பட்டிதொட்டியெங்கும் இவரை கொண்டு சேர்த்தது தற்போது வரை சூரியையும் புஷ்பா புருஷன் என்று அழைத்து வருகின்றனர் அதன் பின்பு பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்ட இவர் சிறப்பாக செயல்பட்டார் என்று கூறி ஆக வேண்டும் அதன் பின்னர் சரியான வாய்ப்புகள் அமையாததால் தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது வெளியிட்டு ட்ரெண்டிங்கில் இடம்பிடித்தார்.

வேண்டுமென்றே ரசிகர்களை சூடேற்றும் பலவிதமான அங்கங்களே காண்பிக்கும் அளவிற்கு புகைப்படங்களை வெளியிட்டு வந்தார் ரேஷ்மா தற்போது அதற்கும் ஒரு படி மேல் போய் ஓபன் ஆகவே கவர்ச்சி உடையில் புகைப்படம் வெளியிட ஆரம்பித்துவிட்டார் தற்போது விஜய் டிவி சீரியல் ஒன்றிலும் அவர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.