பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை உலகநாயகன் கமல்ஹாசனால் தொகுத்து வழங்க பட்டு வருகிறது இந்த போட்டி இறுதி கட்டத்தை நெருங்கி உள்ள நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு தாமரை செல்வி மக்களிடம் குறைந்த வாக்குக்களை பெற்று வெளியேற்றப்பட்டார் ,இதை அடுத்து இவர் வீட்டை விட்டு வெளியில் வந்ததில் இருந்தே லைவ் வருவதும் ,

 

ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பதும் என பிஸி ஆகவே உள்ளார் ,இந்த நிகழ்ச்சி இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில் யார் வெற்றியாளர் ஆக போகிறார் என எதிர்பார்ப்பு கூடி கொண்டே போகிறது ,அதிகமான ரசிகர்களை கொண்டவர்களே இந்த பிக் பாஸ் நிகழ்ச்சில் தாக்கு பிடிக்க முடியும் என தெரிகிறது ,

 

அதை அடுத்து இந்த வீட்டில் தாமரை செல்வி 98 நாட்கள் இருந்துள்ளார் அவருக்கு வாரம் 7000 சம்பளமாக பெற்றுள்ளார் ,இது முழுவதுமாக சேர்த்து 9 லட்சத்து 80 ஆயிரம் சம்பளமாக பெற்றுள்ளார் ,ஆனால் இதில் ஒரு ட்விஸ்ட் என்னவென்றால் சம்பளத்தில் 30 % வரியை செலுத்த வேண்டும் என தகவல்கள் கசிந்துள்ளது .