சில வாரங்களுக்கு திரை அரங்கங்களில் வெளியான புஷ்பா திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது ,இந்த படத்தை இயக்குனர் சுகுமார் இயக்கி இருந்தார் ,இதில் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் நடித்திருந்தார் ,கதாநாயகியாக ராஷ்மிக நடித்திருந்தார் ,

இதில் பல முக்கிய திரை நட்சத்திரங்கள் நடித்து இந்த படத்திற்கு மேலும் பலம் சேர்த்தனர் ,அதுமட்டும் இன்றி அதில் வெளியான பாடல்களும் இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது ,இதில் சாமி சாமி என்ற பாடல் மக்கள் அனைவரையும் கவர்ந்தது ,

இந்த பாடலுக்கு சூப்பர் சிங்கர் ராஜலக்ஷ்மி பாடி பிரபலமானார் ,இவர் பாடிய அணைத்து பாடலும் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது ,இந்த பாடலுக்காக திரை பிரபலங்களும்,ரசிகர் பெருமக்களும் இதற்கு ரீல்ஸ் செய்து வருகின்றனர் ,இதோ அந்த வீடியோ .,