தென்னிந்திய கதாநாயகிகளில் பிஸியான ஒரு நடிகை தான் நடிகை சமந்தா. இவர் தற்போது “காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்தில் நடித்துள்ளார். மேலும், சமீபத்தில் ரிலீஸ் ஆகியுள்ள திரைப்படம் தான் “புஷ்பா”. இந்த படத்தில் அல்லு அர்ஜுன் நடிகை ராஷ்மிக மற்றும் பஹத் பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்,

இந்த படத்தில் நடிகை சமந்தா ஆடும் கு த்தா ட்ட பாடல் ஒன்று செம்ம ஹிட் ஆகி உள்ளது. இந்த பாடலை பற்றி பேச்சு தான் மக்களிடத்தில் தற்போது அதிகமாக உள்ளது, என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மேலும், தனது வி வா க ர த்து பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க முழு கவனம் செலுத்தி வரும் நடிகை சமந்தா விரைவில் ஹாலிவுட்டிற்கும் செல்லவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நடிகை சமந்தாவை அச்சு அசல் அப்படியே உரித்து வைத்திருக்கும் நபர் ஒருவரின் புகைப்படம் இணையத்தில் உலா வருகிறது. இதனை நடிகை சமந்தாவின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகிறார்கள், என்று தான் சொல்ல வேண்டும். இதோ அந்த நபரின் புகைப்படம், நீங்களே பாருங்க…