ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வளம் வந்தவர் நடிகை ரம்பா அவர்கள். இவருக்கென்று தமிழ் சினிமாவில் ஒரு தனி ரசிகர்கள் கூட்டமே இருந்தது என்று சொல்லலாம். அந்த அளவிற்கு இவர் மிகவும் பேமஸ் ஆன ஒரு நடிகை. மேலும், திருமணத்திற்கு பிறகு நடிப்பதை நிறுத்திக்கொண்ட நடிகை ரம்பா அவர்கள்.

இந்நிலையில் தற்போது குடும்பம், குழந்தைகள் என பிசியாகி விட்டார் நடிகை ரம்பா. அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் தனது குடும்பத்தின் புகைபடங்களை வெளியிட்டு வருகிறார். நடிகை ரம்பா -விற்கு லான்யா, சாஷா என்ற மகள்களும், சிவின் என்ற மகனும் இருக்கின்றனர். மூத்த மகள் லான்யா-விற்கு தற்போது 11 வயது ஆகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

அவரது பிறந்தநாள் கொண்டாட்ட போட்டோவை நடிகை ரம்பா
அவர்கள் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார். மேலும், இந்த புகைப்படங்களில் அவருடைய மகள் பார்ப்பதற்கு அவரை போலவே உள்ளார்கள் என்று நெட்டிசன்கள் comment செய்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by RambhaIndrakumar💕 (@rambhaindran_)