நடிகை அர்ச்சனா குப்தா, தமிழ் சினிமாவில் action king அர்ஜுன் நடித்த “மாஸி” படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார் தான் இந்த அர்ச்சனா குப்தா அவர்கள். தமிழ் மட்டுமல்லாமல் பல மொழி திரைப்படங்களில் அடித்துள்ளார் இவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

மேலும், முதல் படத்திலேயே கவ ர்ச்சியை வா ரி வ ழங்கியதால் நடிகை அர்ச்சனா குப்தாவிற்கு தமிழிலும் ரசிகர்கள் ஏராளம். “மாஸி” படத்திற்கு பிறகு தமிழில் இவர் நடித்த ஓரிரு படங்களில் வெளியிடப்படாமல் கி டப்பில் போ டப்ப ட்டதால், தமிழ் பக்கம் இவரை பார்க்க முடியவில்லை, என்று தான் சொல்ல வேண்டும்.

2019 ல் கடைசியாக “பாய்சன்” என்ற வெப் சீரிசில் நடித்தார். அதற்கு பிறகு தற்போது மீண்டும் வெப் சீரிஸ் சிலவற்றில் நடித்து வருகிறார். மேலும், அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு கவ ர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருவார். அந்த வகையில், தற்போது இவர் வெளியிட்டுள்ள ஹாட் போட்டோஸ் வேற லெவல் என்று சொல்லலாம்.

 

View this post on Instagram

 

A post shared by Archana Gupta🧿 (@archannaguptaa)