நடிகை ரேஷ்மா, “வேலன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” படத்தில் ஒரே கதாபாத்திரத்தின் மூலம் மக்களிடையே நல்ல வரவேற்பு இவருக்கு பெற்று தந்தது என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இந்த படத்தினை தொடர்ந்து சிறு சிறு கதாபத்திரங்களில் தோன்றி வந்த இவர், பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று,

அதில் அவரது சொந்த வாழ்க்கையில் தான் கடந்து வந்த இ ன்ன ல்கள் குறித்து பேசி மக்களுக்கு தன்னைப் பற்றி தெரியாத பக்கங்களை பற்றி பேசி தனக்கென்று தனி மரியாதையும் உ ருவாக்கி கொண்டார் நடிகை ரேஷ்மா. தற்போது ஒரு சில சீரியல்களில் நடித்து வருகிறார் நடிகை ரேஷ்மா அவர்கள். அந்த வகையில், “பாக்கியலட்சுமி” சீரியலின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஜெனிபருக்கு பதிலாக ரேஷ்மா நடித்து வருகிறார்.

மேலும், தனது இன்ஸ்டா பக்கத்தில் விடாது டைம் கிடைக்கும் போதெல்லாம் ஹாட் போட்டோஸ்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது சேலையில் வித விதமாகா போஸ் கொடுத்து ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் பிக் பாஸ் ரேஷ்மா அவர்கள்..