தென்னிந்தியா நடிகர் குரு சோமசுந்தரம். இவர் தனது ஆரம்ப காலத்தில் கூத்து பட்டறையில் மேடை நாடகங்களில் நடித்து வந்தார். 2008ஆம் ஆண்டு இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் “ஆரண்ய கா ண்டம்
படத்தில் காளியன் எனும் கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை தன பக்கம் திரும்பி பார்க்க வைத்தார் என்று சொல்லலாம்.

மேலும், இந்த படத்தினை தொடர்ந்து இயக்குனர் ராஜுமுருகன் இயக்கத்தில் வெளிவந்த “ஜோக்கர்” எனும் திரைப்படத்தில் தனது சிறப்பினை நடிப்பை வெளிக்காட்டிருந்தார் நடிகர் குரு சோமசுந்தரம் அவர்கள். மேலும், சூப்பர் டீலக்ஸ், ஜிகர்தண்டா உள்ளிட்ட சில படங்களில் நல்ல அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இவர்.

மேலும் இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற பல மொழி திரைப்படங்களிலும் நடித்து வந்தார் இவர். இந்த நிலையில், தற்போது நடிகர் குரு சோமசுந்தரம், அவரது மனைவி மற்றும் மகன் மகளுடன் இருக்கும் சமீப புகைப்படம் ஒண்டு இணையத்தில் வெளியாகி உள்ளது. இதோ அவருடைய அந்த புகைப்படம்..