தமிழ் திரையுலகில் “மீசையை முறுக்கு” படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் தான் இளம் நடிகையான நடிகை ஆத்மிகா அவர்கள். அதுமட்டுமில்லாமல், இப்படத்தின் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் பேமஸ். இதன் மூலம், நடிகை ஆத்மிகா ஒரே படத்தில் நல்ல பரிச்சயம் பெற்றார், என்று சொலள்ளலாம்.

அதனைத் தொடர்ந்து, இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் “நரகாசுரன்” படத்தில் நடித்திருந்தார் நடிகை ஆத்மீகா அவர்கள். அப்படம் இன்னும் திரைக்கு வரவில்லை. மேலும், தற்போது, நடிகர் உதயநிதி ஸ்டாலின் உடன் கண்ணை நம்பாதே படத்தில் கமிட்டாகியுள்ளார். மேலும், “காட்டேரி” என்னும் படத்தில் நடித்து வருகின்றார்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, தொடர்ந்து போட்டோஷூட்களை நடத்தி தனது கவ ர்ச்சி புகைப்படங்களை சோசியல் மீடியாக்களில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், குட்டியான ட்ரவுஸரில், தொடைகள் தெரியும்படி இருக்கும் இவருடைய புகைப்படங்கள் சில சமூகவலைத்தள பக்கங்களில் உலா வருகிறது என்று சொல்லலாம். இதோ அந்த புகைப்படங்கள்…