பிக் பாஸ் சீசன் 5 உலகநாயகன் கமல்ஹாசனால் தொகுத்து வழங்கப்பட்டு வெற்றிகரமாக நடந்து முடிந்தது, இறுதி நாளான நேற்று மக்களின் தீர்ப்பினால் போட்டியாளராக கலந்து கொண்ட தாமரை செல்வி வெளியேற்றப்பட்டார் .
இவர் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்ததினால் இவரை அணைத்து வகையான ரசிகர்களுக்கும் பிடித்தது ,அப்பொழுது எப்படி வெளியேறினார்கள் என்று கேட்டால் மீதமுள்ள போட்டியாளர்களுக்கு பெரிய அளவிலான ரசிகர்கள் உள்ளனர் அவர்களோடு இணைத்து பார்க்கையில்,
இவர்களுக்கான ரசிகர் கூட்டம் குறைவு தான். இந்நலயில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய தாமரை பீச்சுக்கு சென்றுள்ளார் அங்கு இவரை கண்டு கொண்ட மக்கள் கூட்டம் இவரை சுற்றி வந்து செலஃபீ எடுத்துக்கொண்டார்கள். அந்த வீடியோ காட்சி தற்போது இணையத்தி, வெளியாகி உல்ளது.