மலையாளம், கன்னடத்தில் ஒரு சில படங்களுக்கு மேல் நடித்துவிட்டு தமிழுக்கு வந்திருப்பவர் தான் இளம் மாடலான பார்வதி நாயர் அவர்கள். மேலும், ஏற்கனவே நடிகர் ஜெயம்ரவி நடித்த “நிமிர்ந்து நில்” படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்த இவர், அதையடுத்து ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல் நடித்துள்ள “உத்தமவில்லன்” படத்தில் நடித்திருக்கிறார் இவர்.

இதே படத்தில் நடிகர் கமலுடன் நடிகை பூஜா குமார், நடிகை ஆண்ட்ரியா என இரண்டு “விஸ்வரூபம்” பட நாயகிகள் நடித்திருக்கிறார்கள். “என்னை அறிந்தால்” படத்திலும் இவர் நடித்திருந்தார். தற்போது maldives பக்கம் சுற்றுலா சென்றுள்ள நடிகை பார்வதி நாயர் அவர்கள், சோசியல் மீடியா பக்கங்களில் ஹாட்டான புகைப்படங்கள் வாரி இ றைத்து வருகிறார் என்று சொல்ல்லாம்.

அந்த வகையில் தற்போது கவ ர்ச்சி உடையில் சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இவரது fan followers -களை வெகுவாக கவர்ந்துளளது என்று தான் சொல்ல வேண்டும். மேலும், அவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது என்று சொல்லலாம்.