நடிகை மீரா ஜாஸ்மின், தமிழில் நடிகர் விஷால் நடிப்பில் வெளியான சண்டக்கோழி, நடிகர் மாதவனுடன் சேர்ந்து ஆயுத எழுத்து, நடிகர் விஜயுடன் புதிய கீதை, நடிகர் மாதவனுடன் சேர்ந்து ரன் போன்ற திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து, ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர் தான் மலையாள நடிகையான நடிகை மீரா ஜாஸ்மின் அவர்கள்.

தமிழ், மலையாளம் என இருமொழியிலும் முன்னணி நடிகயாக திகழ்ந்தார். கடந்த 2014-ம் ஆண்டு அனில் ஜான் டைட்டஸ் என்பவரை திருமணம் செய்துக் கொண்ட மீரா, அதன்பிறகு நடிப்பிற்கு மு ழு க்குப் போ ட்டார். இந்த இடைப்பட்ட காலத்தில் உடல் எடை கூ டியி ருந்தார் நடிகை மீரா ஜாஸ்மின். மேலும், சமீபத்தில் தான் இவர் உடல் எடையை குறைத்தார் அந்த புகைப்படங்கள் சோசியல் எம்டியாக்களில் வைரலாகின.

அந்த வகையில் தற்போது வெள்ளை நிற சட்டையில் பட்டனை வி ளக்கி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு சில ஹாட் & கூல் போட்டோசை வெளியிட்டு இணையத்தில் trend ஆகி உள்ளார் நடிகை மீரா, மேலும், இந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் அதனை ஷேர் செய்து கமெண்ட் செய்தும் வருகிறார்கள்…