பிரபல தொலைக்காட்சியில் செம்ம ஹிட்டான நிகழ்ச்சியில் ஒன்று தான் சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சி. மேலும், இந்த நிகழ்ச்சியில் பெரியவர்கள், சிறியவர்கள் என பல சீசன்கள் வந்துவிட்டன, எல்லா நிகழ்ச்சியில் மக்களிடம் செம ஹிட், என்று தான் சொல்ல வேண்டும். இதை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்கள் கூட மக்களிடத்தில் மிகவும் பிரபலம் என்று சொல்லலாம்.

மேலும், இந்த நிகழ்ச்சியில் நிறைய சீசன்கள் வந்தாலும் நிகழ்ச்சிக்கான ரசிகர்கள் கூட்டம் மட்டும குறையவே இல்லை, என்று சொல்லலாம். தற்போது சிறியவர்களுக்கான நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது, இதில் நடுவர்களில் ஒருவராக தான் பிரபல பின்னணி பாடகரான ஷங்கர் மகாதேவன் அவர்கள் இருக்கிறார். தமிழ் மட்டுமில்லாமல் பல மொழிகளில் பாடலைகளை பாடியுள்ளார் இவர்.

மேலும், சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ஷங்கர் மகாதேவன் சமீபத்தில் தனது குடும்பத்துடன் எடுத்த புகைப்படத்தை ஷேர் செய்து நீண்ட நாட்களுக்கு பிறகு குடும்பத்துடன் வெளியூர் பயணம் என பதிவு செய்துள்ளார். இதோ அவரது குடும்ப புகைப்படம்,