தென்னிந்திய தமிழ் சினிமாவில் அன்று முதல் இன்று வரை தவிர்க்க முடியாத ஒரு நடிகையாக வளம் வருபவர் தான் புன்னகை அரசி என எல்லாராலும் செல்லமாக அழைக்கபட்ட நடிகை சினேகா அவர்கள். மேலும், நடிகை சினேகா கடந்த 2009-ம் ஆண்டு “அச்சமுண்டு அச்சமுண்டு” எனும் படத்தில் பிரபல நடிகர் பிரசன்னாவுக்கு ஜோடியாக நடித்தார்.

இந்த படத்தில் இருவருக்கும் இடையே நெ ருக்கம் ஏற்பட அது பின்னாளில் காதலாக மாறியது .மேலும், நடிகை சினேகா கடந்த 2012-ம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டார். மேலும் இவர்களுக்கு விகான் எனும் அழகான ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இவர்களுக்கு 6 வயதில் விஹான் என்ற மகனும், ஆதந்த்யா என்ற மகளும் இருக்கின்றனர்.

இவர்களுக்கு இதுவரையில் திருமணமாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்தது , இந்த நிறைவு விழாவை , இந்த அழகிய ஜோடி எப்படி கோலாகலமாக கொண்டாடியுள்ளார்கள் என்று தெரியுமா ..? பார்த்த கண்டிப்பா பிரமிச்சி போவீங்க அவ்வளவு சிறப்ப நடந்தது , அந்த அழகிய தருணங்கள் இதோ உங்களுக்காக .,