இசை என்று சொன்னால் அதற்கு மயங்காதவர் என்று இவுலகில் எவரும் இருந்து விட முடியாது, குறிப்பாக கேரள மேளம் என்று சொல்லப்படும் சேனை மேளம், இந்த இசையானது நம்முடைய காதினுள் கேட்கும்போது நம்மை அறியாமல் நமக்கு ஆட்டம் ஆட தோன்றும் என்று தான் சொல்ல வேண்டும் ,

அதே போல ஒவ்வொரு இடத்திலு இருக்கும் மக்கள் அவரவருக்கு என்று ஒரு தனித்துவமான ஒரு இசை வழக்கம் இருக்கும் என்று சொல்ல்லாம். அந்த வகையில் இந்தியாவில் மிக முக்கியமான ஒரு இசை வழக்கம் என்றால் அது கேரளா மாநிலத்தை,

பூர்விகமாக கொண்ட செண்டை மேளம் தான். அந்த இசைக்கு ஆடாத கால்களே கிடையாது என்று சொல்ல்லாம். அந்த வகையில் செண்டை மேளம் வாசிக்கும் குழுவினர் வாசித்த அருமையான காணொளி இதோ…