செய்தி வாசிப்பாளராக இருந்த அதன் மூலம் மக்களிடத்தில் பரிச்சியமானவர் தான் அனிதா சம்பத் அவர்கள். பல தொலைக்காட்சிகளில் பணியாற்றியுள்ள இவர் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார். இதன் மூலம் பட்டி தொட்டி எங்கும் பேமஸ் ஆகிவிட்டார் இவர் என்று சொல்லலாம்.

அதன் பின் சமீபத்தில் நடந்த பிக் பாஸ் அல்டிமேட் ஓடிடி ஷோவில் கலந்துகொண்டார் அனிதா சம்பத் அவர்கள். அதுமட்டுமில்லாமல் தற்போது தனது youtube சேனலில் மட்டுமே வீடியோ வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது அனிதா சம்பத் சொந்தமாக ஒரு வீடு வாங்கி இருக்கிறார்.

இந்நிலையில் அதற்காக நடைபெற்ற விழாவில் அனிதாவுக்கு நெருக்கமான சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். அதில் யார் யார் கலந்துகொண்டனர் என்பதை நீங்களே பாருங்க….