தற்போது உள்ள காலகட்டத்தில் விளையாட்டுக்காகவும், பொழுதுபோக்கிற்காகவும் செய்யும் வீடியோக்கள் சிலருக்கு நல்ல அடையாளத்தையும் பெற்றுக் கொடுத்துவிடுகிறது, என்று தான் சொல்ல வேண்டும். அந்த புகழ் வெளிச்சத்திலேயே சின்னத்திரை, மீடியா என ரவுண்ட் வருபவர்களும் இருக்கிறார்கள்,

அந்தவகையில் இங்கே நீளமான கூந்தல் உள்ள பெண்கள் ஆண்களின் கவனத்தை தனது பக்கம் ஈர்த்து வருகின்றசர்கள் .பெண்களுக்கு கூந்தல் தான் மிகவும் அழகு, அவர்களின் அழகிற்கு மேலும் அழகு சேர்ப்பது அவர்களின் கூந்தல் என்று தான் சொல்ல வேண்டும்.

அதிக தலைமுடி உள்ள பெண்கள் சிலர் டிக் டாக் செய்த வீடியோ காட்சிகள் சில இணையாயத்தில் வெளியாகி அதிகப்படியான நபர்களால் பார்க்கப்பட்டு வருகிறது. இதை பார்த்து பலரும் இதே போல் செய்து வருகின்றனர் ,இதோ நீங்களும் பார்த்து மகிழுங்கள்.,