நடிகை சாக்ஷி அகர்வால், சூப்பர்ஸ்டார் ரஜினியின் காலா, நடிகர் அஜித்தின் விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் சிறிய வே டங்களில் நடித்தவர் தான் இவர். அனால் இதற்க்கு முன்னர் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் வெளியான ‘ராஜா ராணி’ படத்தில் ஒரே ஒரு சின்ன scene -க்கு மட்டும் வந்து செல்வார். மேலும், இவர் அடிப்படையில் ஒரு விளம்பர மாடல்.

என்னதான் ஒரு சில படங்களில் இவர் நடித்திருந்தாலும், இன்னும் சினிமாவில் பெரிய இடத்திற்கு வர முடியவில்லை சாக் என்று தான் சொல்ல வேண்டும். சோசியல் மீடியாக்களில் மிகவும் அசிட்டிவாக வளம் வரும் இவர், தொடர்ந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஷேர் செய்தும் வருகிறார்.

இந்த நிலையில் தற்போது பால்கனியில் நின்றுகொண்டு கவர்ச்சி உடையில் வித விதமாக போஸ் கொடுத்து, ஒரு சில ஹாட் போட்டோசை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் செய்து ரசிகர்களை சு ண்டி இ ழுத்துள்ளார், இவர் என்று தான் சொல்ல வேண்டும்.