பிரபல தமிழ் தொலைக்காட்சியில் பிரபல நிகழ்ச்சியான சூப்பர் சிங்கரில் அறிமுகமான அஜய் கிருஷ்ணா அவருக்கான அங்கீகாரத்தை படைத்தது விட்டார் என்று தான் சொல்ல வேண்டும் ,இந்த நிகழ்ச்சியின் மூலம் இவர் மக்களின் மத்தியில் சென்று சேர்ந்தார் ,இப்பொழுது இவர் பல்வேறு படங்களில் பின்னணி பாடகராக கூட இருந்து வருகின்றனர் ,

இந்த பிரபல தொலைக்காட்சியில் பல்வேறு இசை நிகழ்ச்சிக்காக இவர் ஆலோசிக்க படுகின்றார் ,அது மட்டுமே இன்றி பிரபல பாடகரான உதித் நாராயணன் போலவே பாடல்களை பாடி அசதி வருகின்றனர் ,இவருடன் சேர்ந்து எஸ். பி .பி உடன் சேர்ந்து இந்த நிகழ்ச்சியில் பாடியது கூட குறிப்பிடதக்கது ,

இவர் அளவு கடந்த திறமை மிக்கவராக திகழ்ந்து வருகின்றார் சமீபத்தில் இவருக்கு நிச்சயதார்தம் நடந்தது , தற்போது திருமணமே முடிந்து விட்டது ,அதன் பிறகு இவரின் மனைவிக்காக பாடலொன்றை பாடி அவரை நெகிழவைத்துள்ளார் ,இந்த காணொளியானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது, அந்த காணொலியை நீங்களே காணுங்கள் .,