தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வளம் வந்தவர் கலைவாணர் விவேக் ,எப்போதும் சிரித்த முகத்துடன் நமக்கு காட்சியளித்த நடிகர் விவேக் இப்போது மக்களின் சிரிப்பையும் நிறுத்திவிட்டார். அவரது ம.ர.ண.ம் தமிழ்நாட்டு ரசிகர்களை பெரிய சோ.க.த்.தில் ஆ.ழ்.த் தி விட்டது.

விவேக் அவர்களின் உ.ட.லு.ம் அவரது இ.ல்.ல.த்தில் அ.ஞ்.ச.லி.க்.காக வைக்கப்பட்டுள்ளது.விவேக் அவர்களின் ம.ர.ண செய்தியை கேட்ட ரசிகர்கள்,.இவருக்கு பெரிய விருதான கலைவாணர் விருதானது அளிப்பட்டது குறிப்பிடத்தக்கது , சாதாரணமான மனிதரை திகழ்ந்தாலும் பெரிய அளவில் மக்களுக்கு உதவி செய்துள்ளார் ,

இவரது நடிப்பில் கடைசியாக 2020ம் ஆண்டு தாராள பிரபு என்கிற திரைப்படம் வெளியாகி இருந்தது.நடிகர் கமல்ஹாசனுடன் இந்தியன் 2 வில் நடித்து வந்தார், இவர் ஆரம்பத்தில் ஒரு சிறிய கிராமத்தில் வசித்து வந்தார் , அங்கு அவருக்கு பூர்வீக வீடும் உள்ளது அந்த வீட்டை நீங்களே பாருங்க .,
.