கவ ர்ச்சி உடையில் ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை உச் கொ ட்டும் வைக்கும் நடிகை சாக்ஷி அகர்வால்.. போட்டோஸ் உள்ளே..

நடிகை சாக்ஷி அகர்வால், சூப்பர்ஸ்டார் ரஜினியின் காலா, நடிகர் அஜித்தின் விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் தான் இவர். ராஜா ராணி படத்தில் ஒரு சிறிய காட்சியில் மட்டும் வந்து செல்வார் இவர். என்ன தான் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் இவர் இன்னும் சினிமாவில் பெரிய இடத்திற்கு வர முடியவில்லை, என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும், பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் இவர். அதன் மூலம் மக்களிடத்தில் ஓர் அளவுக்கு பரிச்சியம் ஆனார் நடிகை சாக்ஷி அகர்வால் என்று தான் சொலல் வேண்டும். சோசியல் மீடியாக்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருப்பவர் இவர்.

மேலும், விளம்பர மாடல் ஆன இவர், அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை, வீடியோக்களை அவ்வபோது தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். அந்தவகையில், தற்போது சில்வர் நிற கவ ர்ச்சி உடையில் ஹாட் போஸ் கொடுத்து போட்டோக்கள் சிலதை வெளியிட்டுள்ளார்.