பிரபல தமிழ் திரைப்பட பின்னணி பாடகர் ஷங்கர் மகாதேவனின் குடும்பத்தை பார்த்திருக்கீங்களா ,..? இதுவரையில் வெளிவராத புகைப்படம் இதோ .,

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்காக பல்வேறு பாடல்களை பாடி பிரபலமானவர் பின்னணி பாடகர் ஷங்கர் மஹாதேவன் , இவர் தமிழ் மொழி மட்டுமல்லாது , ஹிந்தி மொழிகளிலும் பல்வேறு பாடல்களை பாடியுள்ளார் ,

பாடகர் ஷங்கர் மஹாதேவன் தற்போது பிரபல தமிழ் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் நடுவராக வளம் வந்து கொண்டிருக்கிறார் , இதனால் இவரை பெரிய அளவிலான ரசிகர் பட்டாளமானது இவருக்காகவே இந்த நிகழ்ச்சியை பார்ப்பதும் உண்டு ,

போட்டியாளர்களோடு சகஜமாக பேசுவதினாலும் , சுற்றி உள்ளவர்களை சந்தோஷமாக வைத்துகொ ல்வதாலும் ,இவரை பிடித்தவர்களின் எண்ணிக்கையானது அதிகமாகி உள்ளது , தற்போது இவர் குடும்பத்தோடு எடுத்து கொண்ட புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது .,