மாடர்ன் ட்ரெஸ்ஸில் போஸ் கொடுத்து இ ளசுகளை உசுப்பேத்தும் பிக் பாஸ் ரேஷ்மா.. ஹாட் போட்டோஸ் உள்ளே…

‘புஷ்பா’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் பட்டிதொட்டி எங்கும் ரீச் ஆனவர் தான் ரேஷ்மா அவர்கள். மேலும் முதல் படத்திலேயே மக்களிடையே உலகிற்கு வரவேற்பையும் பெற்றார். மேலும், மக்களிடத்தில் பிரபலமான ஒரு தமிழ் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று பிக் பாஸ். மேலும்,உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் இவர்,

போட்டியாளராக கலந்து கொண்டார். பின் அந்த நிகழ்ச்சியில் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல வி ஷ ய ங்களை பகிர்ந்து கொண்டார். இந்த நிகழ்ச்சி மூலம் மக்களிடத்தில் இன்னும் கொஞ்சம் ரீச் ஆனார் என்று சொல்ல்லாம். தற்போது “பாக்கியலட்சுமி” சீரியலின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஜெனிபருக்கு பதிலாக நடிகை ரேஷ்மா தான் நடிக்கிறார்.

இந்நிலையில், தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செகப்பு கலர் மாடர்ன் ட்ரெஸ்ஸில் செம்ம ஹாட்டான சில புகைப்படங்களையே பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவிற்கு இவருடைய fan followers -கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti)