வேட்டி சட்டைல வித்தியாசமான போட்டோஷூட் நடத்தியுள்ள நடிகை சங்கீதா.. வைரல் போட்டோஸ் உள்ளே..

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் அவர்களின் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் “மாஸ்டர்”. இந்த படத்தில் இரண்டாம் பாதியில் ஒரு சில நிமிட காட்சியில் விஜயின் தோழியாக வந்து பார்வையாளர்களை கவர்ந்தவர் தான் டாக்டர் மதி. இவரது உண்மையான பெயர் சங்கீதா.

மேலும் இவர் “பாரிஸ் ஜெயராஜ்” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.மேலும் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான “வலிமை” படத்தில் கூட ஒரு காட்சியில் வருவார் நடிகை சங்கீத. மேலும், சோசியல் மீடியாக்களில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர் இன்ஸ்டாகிராமில் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் வேட்டி சட்டையில் Hot Pose கொடுத்த வித்தியாசமான costume -இல் சில புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். அந்த போட்டோஸ் இவருடைய ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதோ அவர் வெளியிட்டுள்ள போட்டோஸ்…