அழகின் சிகரம் நீயடி…! ‘டாக்டர்’ பட நடிகை பிரியங்கா வெளியிட்டுள்ள சொக்க வைக்கும் புகைப்படங்கள் உள்ளே..

தற்போது தமிழ் சினிமா ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வருபவர் தான் நடிகை பிரியங்கா மோகன் அவர்கள். மேலும், இவரின் நடிப்பில் வெளியான டாக்டர், எதற்கும் துணிந்தவன் போன்ற படங்களில் நடித்து அசத்தி இருந்தார். இதை தொடர்ந்து இவர் மீண்டும் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்திருக்கும் டான் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது.

சில முன்னணி நடிகர்களுடன் இவர் இணைந்து நடிப்பதற்கும் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது, என்பதாக கூறப்படுகின்றது. அதுமட்டுமில்லாமல் இணையத்தில் எங்கு திரும்பினாலும் இவருடைய போட்டோ, வீடியோ என்று அனைத்தும் வைரலாகி கொண்டிருக்கிறது, என்று தான் சொல்ல வேண்டும்.

இந்த நிலையில், தற்போது ஸ்லீவ் லெஸ் உடை ஒன்றை அணிந்துகொண்டு வித விதமாக போஸ் கொடுத்து ஒரு சில புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்திற்கு இவருடைய லைக்குகளை குவி த்து வருகின்றனர்.