காலணி சர்ச்சை…! இந்த காரணத்தில் தான் தவறு நடந்தது…! மன்னிப்பு கேட்ட விக்னேஷ் சிவன்..

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை நயன்தாரா , இவர் தமிழில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார் , இதனால் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் இன்று வரையில் வரவேற்பானது கிடைத்து கொண்டே தான் வருகின்றது , இதே துறையில் இயக்குனராக வளம் வந்து கொண்டிருப்பவர் விக்னேஷ் சிவன் ,

நேற்று முன்தினம் இவர்கள் இருண்டு பேருக்கும் திருமணமானது அதனை தொடர்ந்து இவர்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தரிசனத்துக்கு சென்றுள்ளனர் ,அதற்கு முன்னர் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த அதிகாலையில் புறப்பட்டனர் ,எனவே அங்கிருந்து வெளியேறி சற்று நேரம் கழித்து மீண்டும் ஏழுமலையான் கோவில் முன் வந்தோம்,

எங்களைப் பார்த்ததால் ரசிகர்கள் சூழ்ந்து கொள்வார்கள் என்பதால் விரைவாக போட்டோசூட் நடத்தி முடித்து அங்கிருந்து வெளியேற முடிவு செய்தோம். இதனால் ஏற்பட்ட பரபரப்பில் காலணி அணிந்து நடமாட தடை விதிக்கப்பட்டுள்ள பகுதியில் காலணியுடன் நாங்கள் நடமாடி கொண்டிருப்பதை கவனிக்க தவறிவிட்டோம் என மன்னிப்பு கேட்டுக்கொண்டார் விக்னேஷ் சிவன் .,