மாடர்ன் ட்ரெஸில் தொடை தெரிய புகைப்படத்தை வெளியிட்டுள்ள நடிகை மாளவிகா.. ஹாட் கிளிக்ஸ் உள்ளே..

தமிழ் சினிமாவில் “உன்னை தேடி” என்ற படம் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை மாளவிகா. பின்னர் நடிகர் அஜித்துடன் அவர் நடித்த “ஆனந்த பூங்காற்றே”, நடிகர் கார்த்திக் அவர்களுடன் “ரோஜாவனம்”, நடிகர் முரளி அவர்களோடு “வெற்றிக்கொடி கட்டு” போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தார். மேலும், “கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு”

மற்றும் “வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்” என்ற சூப்பர்ஹிட் பாடல்கள் மூலம் மக்களிடத்தில் அதிகம் பிரபலமானவர் நடிகை மாளவிகா. ஒரு சில கட்டத்திற்கு பிறகு பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை, எனவே தனக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சிறிய கதாபாத்திரங்களை கொண்ட சந்திரமுகி, ஐயா, வசூல் ராஜா எம்.பி.பி.எஸ், திருட்டுபையலே போன்ற படங்களில் நடித்தார்.

திருமணத்திற்கு பிறகு மும்பையில் செட்டிலாகி விட்டார். சோசியல் மீடியாக்களில் தொடர்ந்து தன்னுடைய புகைப்படங்களை வெளியிடும் இவர், தற்போது முட்டிக்கு மேல் ஏறிய உடையில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்..