அம்மாவான சூர்யா பட நடிகை… இணையத்தில் குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டு மகிழ்ச்சி..

நடிகர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த “சகுனி” படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை பிரணிதா அவர்கள். மேலும், இந்த படத்திற்கு பிறகு, நடிகர் சூர்யாவுடன் இணைந்து “மாஸ் என்கிற மாசில்லாமணி” படத்திலும் இவர் நடித்திருந்தார். மேலும் இந்த படத்தில் நடித்த பிறகு தான் தமிழ் ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் பரிசீயமனர்.

மேலும், அதன் பிறகு தமிழில் பட வாய்ப்புகள் அமையவில்லை, என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் தான் கடந்த வருடம் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார் நடிகை ப்ரணிதா அவர்கள். அதன் பிறகு திரைபடங்களில் இவரை பார்க்கமுடியவில்லை என்று சொல்ல்லாம்.

மேலும், சில மாதங்களாக தான் க ர் ப்பமாக இருப்பதாக சோசியல் மீடியா பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார் நடிகை பிரணிதா, இந்த நிலையில் நேற்று அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார் இவர். அந்த புகைப்படங்களை அவரே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்..